Author Archives

AK Suganya Dinesh

A suave, ambivert soul, Coffee Addict, mother of a child, an Engineering graduate & a passionate writer. A human who never want to give up on her goals and desires, No matter what!
A soul which won't accept compromises towards her passion instead hope and try for the best.

கோடை மழை!

 Author : Suganya Kannan மழைத்துளி! நீ சொட்டு சொட்டாய் விண்ணிலிருந்து என் கன்னத்தில் பட்டதும் உன் ஸ்பரிசத்தில் லயித்துப்போய் உன்னில் காதல்கொண்டேன். மின்சாரக்கம்பிகளில் உன் துளிகளின் வடிவம் ஒன்றை ஒன்று மோதி கீழே விழுகையில் புல்வெளியெல்லாம் உயிருற்றது. பேருந்துகளின் சன்னல் கம்பிகளில் நீ பட்டு பட்டு படர்வதைக் கண்டு, சின்ன சின்ன குழந்தைகள் உன்னோடு சேர்ந்து ஆடும் ஆட்டத்தைக் கண்டு, வாடிப்போன செடி ஒன்று மெல்ல […]

எனக்கா சுதந்திரம் ?

Author: Preethika Balasubramani எனக்கா சுதந்திரம் ? அன்று வயிற்றிலேயே சிதைக்கப்பட்டவள் இன்று வெளியில் சிதைக்கப்படுகிரேனே எனக்கா    சுதந்திரம்? வயதிற்கு வருமுன் வல்லுறவு கொல்லத்துடிக்கும் மதம்கொண்ட மனிதனே எனக்கா சுதந்திரம் ?பாவாடை போடும்முன்னே படுக்கையில் போடும் மிருகங்களே! எனக்கா சுதந்திரம் ? புத்தாடை அணிந்து அதுகசங்காமல் நடக்கும் என்னை குப்பை போல் கசக்கத்துடிக்கும் அரக்கர்களே எனக்கா சுதந்திரம் ? போதும் மனிதர்களே இது தெரிந்திருந்தால் நான் கருவிலேயே […]

தனி மனிதனின் ஓலம்!

Author : Suganya Kannan கணவனும் மனைவியும் தங்களின் காதலின் வெளிப்பாடாய் கலவியும் கொண்டு ஒரு பூச்சியும் உருவானது அவள் வயிற்றினிலே! பெண் குழந்தைப் பிறந்ததை மார்தட்டிக்கொண்டு “என் அம்மாளு” என்று தகப்பன் பெருமிதம் கொள்கிறான்! ஒரு வயதில் நடைவண்டி, மூன்று வயதில் பள்ளிகூடப்பாடம், என்று ஒவ்வொன்றும் பார்த்துப் பார்த்துச் செய்து மெச்சிப்போனான். வருடங்கள் ஓட, ஒரு நாள் அவளது அன்னையோ கண்ணீருடன் “நம்ம பொண்ணு பெரியவளாகிட்டாங்க!” […]

The broken Tooth

Author : Preethika Balasubramani The laughing sound in my room was so loud that it was creating an echo towards our yawn. It was my little sister Sherly who was making fun of me by making faces and imitating me. Sherly is everything for me. I hold my […]