Author Archives

AK Suganya Dinesh

A suave, ambivert soul, Coffee Addict, mother of a child, an Engineering graduate & a passionate writer. A human who never want to give up on her goals and desires, No matter what!
A soul which won't accept compromises towards her passion instead hope and try for the best.

பணம் என்னும் நெருப்பு!

Author: AK Suganya Dinesh பணமே! உன்னால் எத்தனை சூழ்ச்சிகள்! எத்தனை வீழ்ச்சிகள்! நீ விழுங்கிய உடல்கள் எத்தனையோ? நீ ஏழையின்  பகையாய் இருப்பதால் அவன் வறுமை  என்னும்  நெருப்பில் வேகிறான்; நீ செல்வந்தனின்  நண்பனாய் இருப்பதால் அவன்  ஆணவம் என்னும்  தீயில் எரிகிறான். நீ மருத்துவரின் கையில்  இருப்பதால் அவன் புதுப்புது நோய்களை தருகிறான்; நீ சாமானியனின் கையில் இருப்பதால் அவன் ஆசை என்னும் தீயில் எறிகிறான். நீ வாலிபனின் கையில் இருப்பதால் […]

காகம் எனும் கரு மயில்!

Author: Suganya Kannan விண்ணில் பறந்தாலும் வீட்டுப் பறவை! அதிகாலையில் கரைந்தால் முன்னோர்கள்; அந்திமாலையில் கரைந்தாலோ எழவு வீடு. கோவிலில் கண்டால் ஜனம் வணங்கும் சனிபகவான்; சுடுகாட்டில் கண்டாலோ அபசகுனம். காக்கையே! இவ்வாறு இந்தப் பூவுலகில் சமையத்திற்கேற்றவாறு போற்றுவோரும் தூற்றுவோரும் இருந்தாலும் நீ உன் நிலையில் மாறாமல் என்றும் வாழ்வதாலோ என்னவோ என் மனதைக் கவர்ந்த கரு மயில் ஆனாய்! – அ.க.சுகன்யா For poem & story […]

தூரம்!

Author: Preethika Balasubramani நிலவின் வெளிச்சம் வானத்தில் படர்கையில், உன் நெற்றியின் வியர்வை முகத்தில் படர்வதாய் தோன்றும்…  காற்றின் குளிர் என் தேகத்தை வருடும்போது, உன் சட்டையின் நுனி என்னை தீண்டுவதாய் தோன்றும்… இரவில் தனியில் தனிமையின்  உணர்வில் உலாவும்போது, என் நிழல் தரும் பிம்பத்தில் உன் உருவமே தோன்றும்… மழை வரும்முன் மேகத்தின் பளீர் கீரல்களால், உன் கேளிக்கையான புன்னகையே தோன்றும்… சில பொழுதுகளின் வெற்றிடங்களை நிரப்பமுடியாத […]

ரசனை!

Author : Suganya Kannan அன்று மாலைப் பொழுது! சூரியன் தன் ஒளிக்கதிர்களை மெல்ல சுருக்கத் தொடங்கினான். செவ்வானம் எங்கும் படர்ந்திருக்க நானோ மாடியில் நின்றுக் கொண்டிருந்தேன். சில்லென்ற ஒரு தென்றல் காற்று மெல்ல படர்ந்தது அவள் கன்னத்தில்! தென்றலின் தீண்டளை அறிந்தவள் மெல்ல இயற்கையை ரசித்தாள், தனது நீண்ட கூந்தலை கோதியவாறு! சட்டென ஒரு ஓசை என் செவிகளில்! அவள் அன்னையின் அழைப்பிற்கு செவி சாய்த்தவளாய் “இதோ வரேன் மா!” என்றாள். போன […]